ஜகர்த்தா: பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலும், அதனைக் கட்டுப்படுத்துவதிலும் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிப்போம் என இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பம்பாங் தெரிவித்துள்ளார்.