மெல்பர்ன்: உலகில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் பயங்கரவாதம் பொதுவான எதிரி எனக் குறிப்பிட்டுள்ள ஆஸ்ட்ரேலிய பிரதமர் கெவின் ரூட், மும்பையில் கொடூரத் தாக்குதல் நடந்துள்ள தருணத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.