மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், இன்று பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் அதிபர், ராணுவ தளபதி மற்றும் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை நடைபெற்றது.