கொழும்பு: மும்பையில் உள்ள 2 நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள விடுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.