வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபர் (தேர்வு) பராக் ஒபாமா, அடியோடு வெறுக்கத்தக்க கொள்கையான பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இந்தியாவோடு அமெரிக்கா இணைந்து நிற்கும் என்று கூறியுள்ளார்.