வாஷிங்டன்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாத குழு குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பே காரணம் எனக் கருதுவதாக நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தில் நேற்றிரவு செய்தி வெளியாகியுள்ளது.