இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பாக பாகிஸ்தானின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவரை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான், தற்போது ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை மட்டும் அனுப்பி வைக்கப்படுவர் எனக் கூறியுள்ளது.