அஜ்மீர்: மும்பை தாக்குதல்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 'சில சக்தி'களுக்குத் தொடர்புள்ளது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளதை மறுத்துள்ள பாகிஸ்தான், பயங்கரவாதத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கூறியுள்ளது.