வாஷிங்டன்: மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல்களை அடுத்து, பயங்கரவாதத்தை முறியடிப்பதில் இந்தியாவிற்கு உதவத் தாங்கள் தயாராக உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.