காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இயங்கி வரும் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.