பாங்காக்: தாய்லாந்து அரசுக்கு எதிராகப் போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டதால் தலைநகர் பாங்காக்கில் உள்ள சர்வதேச விமான நிலையம் நேற்று மூடப்பட்ட நிலையில், அந்நகரில் உள்ள உள்நாட்டு விமானநிலையமும் இன்று மூடப்பட்டது.