ஹனோய்: மும்பையில் பயங்கரவாதிகள் நேற்றிரவு நடத்திய வெறியாட்டத்தை வன்மையாக கண்டித்துள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இச்சமயத்தில் மும்பை மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.