வாஷிங்டன் : மும்பையில் புதன்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.