ஹனோய்: வியட்நாமிற்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் சென்றுள்ள பிரதீபா தேவிசிங் பாட்டீல், இன்று அந்நாட்டின் ஹனோய் நகருக்கு சென்றடைந்தார்.