இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தானில் உள்ள அரசு நிறுவனங்களின் இணையதளங்களை பாழ்படுத்தும் வேலையில் இரு நாடுகளைச் சேர்ந்த “ஹேக்கர்”கள் (hackers) தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.