கொழும்பு: கிழக்கு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்தச் சிறிலங்கா அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.