இஸ்லாமாபாத்: எல்லை தாண்டிய பங்கரவாதம், விதிமீறிய குடியேற்றம், கள்ளநோட்டு புழக்கம் ஆகிய பிரச்சனைகளில் உள்நாட்டு உளவு நிறுவனங்களிடையே நிறுத்தப்பட்ட ஒத்துழைப்பை மீண்டும் இருதரப்பிலும் துவக்குவது என இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.