வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவின் தலைமையில் அமையும் புதிய அரசிலும், பென்டகன் தலைவர் பதவியில் ராபர்ட் கேட்ஸ் தொடர்ந்து செயல்படுவார் எனக் கூறப்படுகிறது.