பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சர்வதேச விமானநிலையத்தை, அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால், இன்று முழுவதும் விமானநிலையம் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.