வெலிங்டன் : நியூசிலாந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள கெர்மடே தீவுகளில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி உள்ளது.