லண்டன் : மும்பை புறநகர் ரயிலில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான ரஹில் ஷேக் லண்டனில் இன்டர்போல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்.