நைரோபி: ஏடன் வலைகுடாப் பகுதியில் வழியாக பயணித்துக் கொண்டிருந்த ஏமன் நாட்டுக்கு சொந்தமான சரக்குக் கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் இன்று கடத்தியுள்ளனர்.