காட்மாண்டு: நேபாளத்திற்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அந்நாட்டுப் பிரதமர் பிரச்சண்டாவை இன்று காட்மாண்டுவில் சந்தித்துப் பேசினார்.