கராகஸ்: வெனிசூலாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அந்நாட்டின் அதிபர் ஹுகோ சாவேஸின் இடதுசாரிக் கூட்டணிக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.