பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் 20 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.