இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறைகளில் வாடும் இந்தியர்களில் 101 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவர் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.