பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப் படையை சேர்ந்த பெண் ஒருவர் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.