புதுடெல்லி: வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று புதுடெல்லியில் இருந்து புறப்பட்டார்.