லிமா: சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இன்னும் 18 மாதத்தில் தீர்வு காணப்படும் என ஆசிய பசிபிக் நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.