லிமா: அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என தாய்லாந்து பிரதமர் சோம்சாய் வோங்சவாட் தெரிவித்துள்ளார்.