ஜெருசலேம்: ஈரானின் அணு சக்தி திட்டங்களை தடுக்க அந்நாட்டு அதிபர் மஹ்மூத் அகமதி நிஜாத்தை கொலை செய்யவும் இஸ்ரேல் தயங்காது என அந்நாட்டின் முன்னாள் உயரதிகாரியும், லிகுட் கட்சி வெற்றி பெற்றால் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுபவருமான மோஷி யாலுன் கூறியுள்ளார்.