வாஷிங்டன்: அடுதத இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை தாம் தயாரித்து வருவதாக வானொலி ஒன்றுக்கு அளித்த உரையில் புதிய அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.