இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அல் காய்டா இயக்கத்தின் முக்கிய பயங்கரவாதி ரஷீத் ராஃப் கொல்லப்பட்டுள்ளார்.