கேலாலம்பூர்: மலேசியாவில் உள்ள தேசிய ஃபட்வா கூட்டமைப்பு, முஸ்லிம்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது என புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.