கராகஸ்: வெனிசூலாவில் சூறாவளியால், கனமழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல்கள் நாளை நடைபெற உள்ள நிலையில் அங்கு கனமழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.