வடக்கு வசிரிஸ்தான்: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் உயிர் இழந்திருக்கக்கூடும் என அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.