வாஷிங்டன்: சுதந்திரம் பெற்றது முதல் மண்டல, இன ரீதியான கிளர்ச்சியை தொடர்ந்து சந்தித்து வந்தாலும், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என முடிவில் இந்தியா தீர்மானமாக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.