கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் உண்மையான நண்பன், எனவே தங்களின் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று அவ்வியக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.