நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவின் தலைமையில் அமையவுள்ள புதிய அரசின் அயலுறவு அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள, ஹிலாரி கிளிண்டன் முடிவு செய்துள்ளதாக நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.