இலங்கையின் வடக்குப் பகுதியான முகமாலை மற்றும் கிளாலி களமுனைகளில் விடுதலைப் புலிகளுடன் வியாழக்கிழமை நடந்த மோதல்களில் 250 சிறிலங்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்காவின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.