இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் ஷியா முஸ்லிம் பிரிவினர் நடத்திய இறுதிச்சடங்கில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.