காட்மாண்டு: இந்திய-நேபாள எல்லையில் உள்ள காலாபானி என்ற பகுதி யாருடையது என்ற பிரச்சனையைத் தீர்க்க சீனா உதவிட வேண்டும் என நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.