நியூயார்க்: சர்வதேச அளவில் கடும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் அல்-கய்டா பயங்கரவாத அமைப்பு விரைவில் ஒழிந்துவிடும் என அமெரிக்க உளவு நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.