கொழும்பு : புதுடெல்லி கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தத்தை அறிவிக்க சிறிலங்க அரசு தயாராகி வருவதாகவும், அதற்கான தருணத்தை அதிபர் ராஜபக்ச எதிர்பார்த்த வண்ணமிருப்பதாகவும் சிறிலங்க நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர கூறியுள்ளார்.