இஸ்லாமாபாத்: பாகிஸ்தான்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும், மண்டல மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் அந்நாட்டுத் தலைவர்களுடன் விவாதிக்க பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அடுத்த வாரம் யு.ஏ.இ. செல்ல உள்ளார்.