இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் அம்மாநில மக்களின் உண்மையான மனநிலையைப் பிரதிபலிக்கும் என்று கருதக் கூடாது என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.