கொழும்பு: வன்னியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 3 லட்சம் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யும் முயற்சிகளை சிறிலங்கா அரசு தடுக்கிறது என்று சர்வதேச மன்னிப்பு சபை குற்றம்சாற்றியுள்ளது.