ஐ.நா.: ஆயுதங்களின் மூலம் கொள்ளை, மோசடி ஆகியவை கடலில் எங்கு நடந்தாலும் அதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன், இந்தியக் கடற்படையினர் கடற்கொள்ளையரின் கப்பலை மூழ்கடித்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.