இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவது பொறுத்துக் கொள்ள முடியாதது என அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸா கிலானி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.