துபாய்: மெக்காவில் உள்ள புனித மசூதியில் தொழுகை நடத்தவும், நபிகள் நாயகத்திற்கு மரியாதை செலுத்தவும் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ள பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதாக ஹஜ் கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.